31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

ஹீரோயின்களை மிஞ்சும் நடிகை நதியாவின் மகள்..

பூவே பூச்சூடவா படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தார் நடிகை நதியா. இதற்கு முன் பல மலையாள படங்களில் நதியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவே பூச்சூடவா படத்திற்கு பிறகு ராஜாதிராஜா, அன்புள்ள அப்பா, சின்னதம்பி பெரிய தம்பி என பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். நடிகை நதியா 1988 இல் ஷிரிஷை மணந்தார், அவர்களுக்கு யானா மற்றும் சனம் என இரண்டு மகள்கள் உள்ளனர்.


நடிகை நதியா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடுவார். தற்போது அவர் தனது இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நதியாவின் மகள் ஹீரோயினை விட மேலானவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதுதான் புகைப்படம்.

Related posts

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

nathan

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

nathan

TTF வாசனுடன் பிறந்தநாளை கொண்டாடிய CWC ஷாலின் சோயா

nathan

புத்தர் வடிவில் டிரம்ப் சிலை.. விலை எவ்வளவு தெரியுமா?

nathan

ரூ.1 கோடி ஊதியத்தை உதறிவிட்டு கணவருடன் உருவாக்கிய நிறுவனம்

nathan

பிரபல நடிகருடன் ரகசிய நிச்சயதார்த்தம் – நடிகை நிக்கிகல்ராணி போட்டோ

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த சோகம்!!

nathan

கோடி சொத்து வைத்திருந்தாலும் எளிமையாக இருப்பவர்.., யார் இந்த தமிழ்ப்பெண் ?

nathan