27.1 C
Chennai
Saturday, May 24, 2025
Gold
Other News

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

நேற்று மார்ச் 22ம் தேதி சென்னையில் தங்கம் விலை சவானுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

எனவே இன்று மார்ச் 23ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராமுக்கு ரூ.6,185 ஆகவும், ஒரு கிராம் ரூ.120 குறைந்து ரூ.49,480 ஆகவும் உள்ளது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து, கிராமுக்கு ரூ.5,066 ஆகவும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.104 குறைந்து ரூ.40,528 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து கிராமுக்கு ரூ.80.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 ஆகவும் உள்ளது.

Related posts

Kj யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

nathan

அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்?

nathan

என்னது பிரேம்ஜிக்கும் மாமியாருக்கும் ஒரே வயசா.?

nathan

கோபிநாத் திருமண புகைப்படங்கள்

nathan

ரம்பா-வை ஓவர் டேக் செய்த VJ Bhavna Balakrishnan..!

nathan

சிரிக்க வைக்கும் சந்தானத்தின் “பில்டப்” படத்தின் மினி டீசர் இதோ…

nathan

ஜனனி அழகிய போட்டோஷூட்

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan