29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!

இன்றைய காலகட்டத்தில் நமக்கு முழு நேர பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், என்ன தான் இந்த தொடரின் காட்சிகள் கேப்டன் விஜயகாந்தின் “வானத்தை போல” படத்தை நியாபக ப டுத்தினாலும் இந்த தொடர் ரசிக்கும் படி இருப்பதால் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக இந்த தொடரில் முல்லையாக நடித்த VJ சித்ரா இந்த தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் என்பதே உண்மை. VJ சித்ரா ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தற்பொழுது பிரபலம் ஆகி உள்ளார். “பாண்டியன் ஸ்டோரில்” இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதிர்க்கும் இவருக்கும் சில சில மாதங்களுக்கு முன் க ருத்து வேறுபாடு இருந்தது.

அதன் பின் ஒரு பஞ்சாயத்து நடந்து அதன் பின் ஒன்றார்கள். தற்பொழுது VJ சித்ரா கருப்பு நிற இறுக்கமான ட்ஷிர்ட் ஒன்று அணிந்து செம ஸ்டைலாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,,,

Related posts

ஜெயிலர் இலங்கையில் ப்ளாக்பஸ்டர் வசூல்..

nathan

மூக்கை பதம்பார்த்த பாம்பு: வீடியோ

nathan

மேஷம் ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்

nathan

இதுதான் நவரசமா? ரோஷினி டிப்ரண்ட் க்ளிக்ஸ்

nathan

தனுஷிற்கு தெரியாமல் மகன் வாழ்க்கைக்கு முதல் அடிதளம்!

nathan

நயன்தாராவை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா

nathan

யாழில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள்

nathan

ஓரினச்சேர்க்கை : நண்பரை கழுத்தை நெரித்து கொ-லை

nathan

ஜிம் உடையில் லாஸ்லியா-இப்படியே காட்டு.. உங்க அப்பா ரொம்ப பெருமை பாடுவாரு..

nathan