31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

பீட்ரூட் ரைஸ்

தேவையான பொருட்கள்:

சாதம் – ஒரு கப்,
பீட்ரூட் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – கால் டீஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• பீட்ரூட்டை தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும்.

• ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் நெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

• அடுத்து அதில் சாதம் சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறவும்.

Related posts

பச்சைப்பயறு வறுவல்

nathan

ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு

nathan

குஜராத்தி கதி கிரேவி

nathan

சூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

தேங்காய் பால் பப்பாளிகறி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

காளான் பொரியல்

nathan

தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி

nathan