30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திருமணத்தில் கலந்துகொண்ட இயக்குனர் பாக்யராஜ்

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அறிமுகமான பாக்கியராஜ், பின்னர் நடிகராக அறிமுகமானார்.

16 வயதினிலே படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கிய பாக்யராஜ், நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

 

இவர் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இந்தப் படத்தின் மூலம் முன்னணி இயக்குனர், நடிகர் என்ற அந்தஸ்தையும் அடைந்தார் பாக்யராஜ்.


இவரது மகன் சாந்தனு சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்து வந்தாலும், தந்தையைப் போல் இதுவரை திரையுலகில் நடிக்காத அவருக்கு தற்போது பாக்யராஜ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாக்யராஜ் தனது குடும்பத்துடன் திருமணத்தில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related posts

வீட்டில் என் மாமனார் செய்த வேலை.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

nathan

அசைக்க முடியாத இடத்தில் அஜித்..! – திணறும் லியோ..!

nathan

செருப்பு காலுடன் கோவிலுக்குள் இருந்து வெளியில் வந்த நயன்தாரா

nathan

பண இழப்புகளை சந்திக்க உள்ள 5 ராசிகள்!

nathan

குருவாயூர் கோயிலுக்கு தங்கக் கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்..! 14 கிலோ எடை..

nathan

வாஸ்து படி, ஒரு வாளி தண்ணீர் உங்கள் கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும்…

nathan

மாசி அமாவாசை: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

nathan

நாட்டு வயாகரா மூலிகைகள்

nathan

6 ராசிகளுக்கு ஏற்படும் விபரீத யோகம் என்ன?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan