அழகு குறிப்புகள்கை பராமரிப்பு

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

Soft-Hand25-jpg-828இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதிகாலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.
கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.
நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும். நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும். வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்.

நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதீங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.
நகத்தில் வெடிப்பு இருந்தால் நெல் பாலிஷ் போட்டால் மறையும். நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.

Related posts

skin care tips, தேமல் பிரச்னைக்கு தீர்வை அளிக்கும் இயற்கை பொருட்கள்

nathan

குட்டை ஆடையில் பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..

nathan

குளிர் காலத்தில் முகத்தை பராமரிக்க பழங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்!…

sangika

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan

உதட்டை பராமரிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்…..

sangika

அபிஷேக்குடன் நடனமாடிய ஐக்கி பெர்ரி, நீங்களே பாருங்க.!

nathan

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan