31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

தனியா துவையல்

தேவையான பொருட்கள்:

தனியா – கால் கப்,

காய்ந்த மிளகாய் – 8,

பூண்டு – 2 பல்,

கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

• வாணலியை சூடாக்கி தனியாவை வறுத்து எடுக்கவும்.

• பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி. காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

• மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி

Related posts

வெள்ளரி அல்வா

nathan

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்

nathan

கம்பு உப்புமா

nathan

கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படி

nathan