PvyYud15tCUsd
Other News

உன்னை துரத்தி அடிப்பேன் மாயா…பிக் பாஸ் ப்ரோமோ

பிக்பாஸ் ஏழாவது சீசன் அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த சீசனின் முதல் நாளில் இருந்தே, மற்ற எந்த சீசனையும் விட ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக மாறியது. இறுதி கட்டத்தை எட்ட இன்னும் சில நாட்களே உள்ளன.

 

கூல் சுரேஷ், வினுஷா தேவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், பூர்ணிமா, விஜய் வர்மா, ஐஸ்வர்யா, அனன்யா ராவ், மணி சந்திரா மற்றும் விஷ்ணு விஜய் ஆகியோர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக உள்ளனர். பாவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம், ஜோவிகா, விசித்ரா, யுகேந்திரன் உட்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ,பூர்ணிமா கமல் முன்னாலேயே மாயாவை துரத்தி அடிப்பேன் என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பூர்ணிமாவுக்கு எப்படி பேசணும் என தெரியாதா என்பது போல விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related posts

கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்…

nathan

ஜெயம் ரவி தந்தை! பிறப்பால் முஸ்லீம், தத்தெடுத்து வளர்த்துள்ள நடிகர்

nathan

மெட்டி ஒலி போஸ் மாமா நியாபகம் இருக்கா?

nathan

நடிகை தமன்னா அழகிய போட்டோஷூட்

nathan

ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷ்ணு..!

nathan

நடுவானில் தீ பிடித்து எரிந்தபடி சென்ற விமானம்

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

nathan

மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்! அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய நிலை என்ன?

nathan