27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
829730 5a
Other News

நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்குனர் ராஜா ராணியுடன் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்.

பள்ளிப் பருவத்திலிருந்தே படங்களில் நடித்து வந்த நஸ்ரியா, தமிழில் அறிமுகமானார்.

‘ராஜா ராணி’ படத்திற்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா கிய படங்களில் நடித்த இவர், நஸ்ரியாவுக்கு 19 வயதாக இருக்கும் போது 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து ஓய்வு எடுத்த நஸ்ரியா, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘டிரான்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகிற்குத் திரும்பினார்.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு படத்துக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கிவரும் நஸ்ரியாவின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Related posts

பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர்…

nathan

ஜெயிலர் வெற்றி சந்திப்பு புகைப்படங்கள்

nathan

Kj யேசுதாஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்?

nathan

நியூமராலஜி எண் கணிதம்

nathan

கடலுக்கடியில் மறைந்துள்ள 8 ஆவது கண்டம்

nathan

8 பேரை திருமணம் செய்து 5 சவரன் நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி…

nathan

50 வயது நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்… நடந்த ட்விஸ்ட்!!

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan