31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
23 643f97bcc8451
Other News

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

Related posts

அம்மாடியோவ் என்ன இது? ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட திரிஷா..! “

nathan

மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!!

nathan

சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய் ?வீடியோ

nathan

ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை

nathan

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..

nathan

நடிகை மகாலட்சுமியின் மகனா இது?புகைப்படம்!

nathan

விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!

nathan

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

nathan

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan