28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

சற்றுமுன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ வைரல்!

பிரபல தமிழ் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் டீப் ஃபேக் போலி ஆபாச வீடியோக்கள் வைரலாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.

சமீபத்தில் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பெண் சாதனையாளர்கள் மற்றும் பெண் அரசியல் தலைவர்களின் முகங்களை ஆபாசப் படங்களில் வரும் பெண் நிர்வாணமாகவோ அல்லது ஆபாசப் படங்களாகவோ மாற்றி, அவற்றை உண்மையாகக் காட்ட AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் பிறந்த இந்தியப் பெண் ஜாரா படேலைப் போன்று ராஷ்மிகாவின் முகம் மாற்றப்பட்டு டீப்ஃபேக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதற்கு நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல தமிழ் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சுரேஷின் டீப்ஃபேக் போலி வீடியோ பேஸ்புக் கதைகளில் பகிரப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Related posts

மிக சக்திவாய்ந்த சூரிய புயல்

nathan

பாக்கியலக்ஷ்மி சீரியல் நடிகை ராதிகாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?? நீங்களே பாருங்க.!

nathan

அப்பா சம்மதத்துடன் இஸ்லாமிய நடிகரை மணந்த சோனாக்‌ஷி சின்ஹா!

nathan

சனி மற்றும் சுக்கிரன் தரும் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள்

nathan

விசித்ராவுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?

nathan

பெரிய சைஸ் டாட்டூ- ப்ரா-வை கழட்டி விட்டு ரச்சிதா மகாலட்சுமி ஹாட் போஸ்..!

nathan

கள்ளக் காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த…

nathan

விமானப் படையில் ஏர் மார்ஷல் பதவி வகித்து தம்பதியினர் சாதனை!

nathan

கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம்

nathan