31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! CCTV காட்சிகள்

கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே முனுசாமி என்ற பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது, அங்கு வந்த நடிகர் சிம்புவின் கார் முதியவர் மீது மோதியது.

இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அவசரமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசன் கார் என்பது உறுதியாகியுள்ளது. ஓட்டுநர் செல்வம் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, காருக்கு பின்னால் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் காரில் இருந்துள்ளார். ஆனால், இந்த விபத்திற்கும், டி.ராஜேந்தருக்கும் சம்பந்தம் இல்லை என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டிரைவர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இது குறித்த CCTV காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண் உயிரிழப்பு: கண்ணீர் மல்க அஞ்சலி

nathan

நேரடியாக பாயப்போகும் சனி.. சாஷ ராஜ யோகம் பெறப்போகும் ராசிகள் யார் யார்?

nathan

சனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம்

nathan

கணவனை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

nathan

உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு

nathan

தினேஷை பார்த்து ஆம்பளையா என்று கேட்ட ஜோவிகா…

nathan

சரக்கு… ஆட்டம் பாட்டம்!.. அர்ஜுன் மகளும், தம்பி ராமையா மகனும்!..

nathan

அப்பா சம்மதத்துடன் இஸ்லாமிய நடிகரை மணந்த சோனாக்‌ஷி சின்ஹா!

nathan

ரோவர் சந்திரனின் மேற்பரப்பை ஆராயத் தொடங்கியது

nathan