32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

இலங்கைக்கு வரும் நடிகை ரம்பா- எதற்காக தெரியுமா?

இந்திய திரையுலகின் திறமையான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளரும் கூட.

அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை அவரது குரலில் கேட்டு மகிழ்ந்தோம்.

யாழ்.முடவெளி அரங்கில் டிசம்பர் 21ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இது ரசிகர்களுக்கு முற்றிலும் இலவசமான நிகழ்வு. இந்த டிக்கெட்டுகள் வரும் நாட்களில் ஏற்பாட்டுக் குழுவினரால் விநியோகிக்கப்படும்.

SLIIT Northern UNI ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி வடக்கு கிழக்கு மக்களுக்கான சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாகும், மேலும் MagicK குழுவின் அனுசரணையில் யாழ் விஜயத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், தலைமையில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்பா கலந்து கொள்கிறார் மேலும் நிகழ்ச்சியை ரம்பாவின் கணவர் தொகுத்து வழங்கவுள்ளார்.

பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, இந்த பிரமாண்ட நிகழ்வின் திறப்பு விழா டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் SUV பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

nathan

கொலை செய்து விட்டு ஒன்றரை வருடம் சாமியாராக வலம் வந்த கணவன்..

nathan

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

nathan

துபாயில் சிக்கிய மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்…

nathan

முன்னணி நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

nathan

அடையாளமே தெரியாமல் மாறிப்போன சரத்குமாரின் மகள்…. நீங்களே பாருங்க.!

nathan

பிக்பாஸ் மாயாகிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..??

nathan

வெறும் வெள்ளை பிரா!! கீழ மினி ஸ்கர்ட் !! முட்டும் முன்னழகுடன் !!ஐஸ்வர்யா மேனன்!

nathan

மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

nathan