26.6 C
Chennai
Wednesday, Aug 13, 2025
msedge 9daP2mIT92
Other News

குடும்பமாக களமிறங்கிய பிரபலம்- புகைப்படத்தை பார்த்து குஷியாகிய ரசிகர்கள்!

தனது மகனுக்காக மைதானத்தில் அஜித் எடுத்த குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்.

23 6567a8c609a03
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘துணிவு ’. அடுத்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

23 6567a8c6dc490

இந்தியாவில் தனது பணியை முடித்துவிட்டு தற்போது துபாயில் இருக்கிறார்.

இந்நிலையில் அஜித் தனது மகன் ஆத்விக் உடன் கால்பந்து மைதானத்தில் விளையாடும் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

 

23 6567a8c677109

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் பந்தயம், படப்பிடிப்பு மற்றும் ட்ரோன் தயாரிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அஜித் தீவிரமாக இருக்கிறார்.

 

இவரது அன்பு மனைவி நடிகை மட்டுமல்லாது பேட்மிண்டன் வீராங்கனையும் ஆவார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள்கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

Related posts

வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!நட்சத்திரத்த சொல்லுங்க…

nathan

பிரியா பவானி ஷங்கருக்கு ரூட் போட்ட இயக்குனர்..!

nathan

போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ் -புகைப்படங்கள்

nathan

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்…

nathan

கர்ப்பமாக்கிவிட்டு தப்ப முயன்ற காதலன்…

nathan

சிவகார்த்திகேயன் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்..

nathan

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

nathan

சொறி சிரங்கு பாட்டி வைத்தியம்

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan