25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
Other News

உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் கனகா -வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை கனகாவை சந்தித்த புகைப்படத்தை நடிகை குட்டி பத்மினி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கனகா.

 

கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ரஜினி விஜயகாந்த் மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார், ஆனால் தற்போது யாரையும் சந்திக்காமல் பாழடைந்த வீட்டில் வசித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ராமராஜன் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா.23 65642ad1ed906

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகள் இவர் கார்த்திக், ரஜினிகாந்த், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

 

இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் திரையரங்குகளில் இருந்து ஒதுங்கி தற்போது தனியாக வசித்து வருகிறார். திரையுலகில் யாருடனும் தொடர்பில்லாத நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Related posts

வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்

nathan

ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது

nathan

ஜிம்மில் வெறித்தனத்தை காட்டிய விராட் கோலி.. வீடியோ!

nathan

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பேச, கேட்க முடியாத ரஞ்சித்!

nathan

பட்டுப்புடவையில் புகைப்படம் வெளியிட்ட பிரபலம்- திருமணமா?..

nathan

மணப்பெண்ணாக மாறிய பிரபலம்! மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயதில்

nathan

இரவு நேரத்தில் எத்தகைய சரும பராமரிப்பு அவசியம் தேவை…பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கடகம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிக்கும் அதிர்ஷ்டம் கொட்ட போகுது!

nathan

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் குடும்ப புகைப்படம்

nathan