27.4 C
Chennai
Thursday, Jun 18, 2026
Other News

ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது

நடிகை ரம்பாவின் பெயரைக் கேட்டாலே 90களில் இருப்பவர்களுக்கும் பல அழகான நினைவுகள் வரும். திரைப்படங்கள் மூலம் மக்களை ஒன்று சேர்ப்பவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றி புகழ் பெற்றார்.

கனடா தொழிலதிபரான இந்திரகுமார் மணந்தார், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நடிகை ரம்பாவின் மகள் லாவண்யா பள்ளி பேச்சு போட்டியில் வெற்றி பெற்றார். ரம்பா எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களும் விருது கிடைக்க வாழ்த்து தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rambha???? (@rambhaindran_)

Related posts

நடிகை தமன்னா அழகிய போட்டோஷூட்

nathan

கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவுடன் ஆட்டோ ரைடு..

nathan

ஜட்டியே குட்டி… அதுலயும் அந்த இடத்துல ஓட்ட வேறயா?…

nathan

அமெரிக்காவில் ஆண் – பெண் பாலினங்களுக்கு மட்டுமே

nathan

இஸ்ரோ தலைவரையே அசரவைத்த குட்டிப்பையன்

nathan

தன்னுடைய அந்த உறுப்பு முழுசாக தெரியும் புகைப்படம்…கஸ்தூரி பதில்..!

nathan

சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்…

nathan

பிக் பாஸ் அக்சரா ரெட்டி வீட்டில் திடீர் மரணம்..

nathan

விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள்

nathan