31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் கனகா -வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை கனகாவை சந்தித்த புகைப்படத்தை நடிகை குட்டி பத்மினி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கனகா.

 

கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ரஜினி விஜயகாந்த் மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார், ஆனால் தற்போது யாரையும் சந்திக்காமல் பாழடைந்த வீட்டில் வசித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ராமராஜன் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா.

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகள் இவர் கார்த்திக், ரஜினிகாந்த், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

 

இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் திரையரங்குகளில் இருந்து ஒதுங்கி தற்போது தனியாக வசித்து வருகிறார். திரையுலகில் யாருடனும் தொடர்பில்லாத நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Related posts

2023-ஆம் ஆண்டு இந்த 5 ராசிக்காரர்களுக்கு கெட்டிமேளம் கொட்டப்போகுதாம்…

nathan

புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா..

nathan

Catelynn Lowell Shares Inspiring Message After Treatment: ‘I Am Enough’

nathan

10ம் வகுப்பில் விஜய் வாங்கிய மார்க்

nathan

குடும்பமாக களமிறங்கிய பிரபலம்- புகைப்படத்தை பார்த்து குஷியாகிய ரசிகர்கள்!

nathan

மதகஜராஜா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

புது Business-ல் களமிறங்கிய பிரேம்ஜி மாமியார்- என்ன தொழில் தெரியுமா?

nathan

சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை..

nathan

அவருக்கு 3-வது இல்ல, 10-வது பொண்டாட்டி என்றாலும் ஓ.கே தான்..! –VJ மகேஸ்வரி…!

nathan