27.1 C
Chennai
Saturday, May 24, 2025
k5Np6wknYJ
Other News

நடிகை உமாவை கடத்தி தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பிரபல நடிகர்!!

ரியாஸ் கான் திரையுலகில் பிரபலமான நடிகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார்.

1414823068 4618

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த உமா என்ற நடிகையை காதலித்து தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினார். நடிகை உமா திரைப்பட நடிகை மட்டுமல்லாது தொலைக்காட்சி நடிகையும் கூட. ரியாஸ் கான் தற்போது தனது படத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உடற்பயிற்சியில் கவனமாக இருப்பார். அவர் ஒரு பாடிபில்டர். மூத்த மகன் சாலிக் ஹாசன் தற்போது திரையுலகில் தீவிரமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல், சமீபகாலமாக பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார், மேலும், நடிகை உமாவுடன் சுமார் 29 வருடங்களாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரிடமும் எதிர்ப்பு இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. msedge riYZ1OaIBH

 

மேலும், ரியாஸ் கான் ஒரு முஸ்லிம் நடிகை உமா இந்து என்பதால் தான் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு ரியாஸ்கான் நடிகை தாலி கட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Related posts

ஊஞ்சலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

nathan

எல்லாமே தெரியுது.. பிரியா பவானி ஷங்கரா இது..?

nathan

குஜராத்தில் பிரபலமாகி வரும் விமான உணவகம்

nathan

மருமகளை காட்டிய உமா ரியாஷ்கான்

nathan

விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சி

nathan

கலெக்டராக பொறுப்பேற்ற பார்வையற்ற பெண்!

nathan

வெறும் பிரா… அங்க அழகை அப்பட்டமாக காட்டி ஹனிரோஸ்

nathan

VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா?

nathan

நெப்போலியனின் தொப்பி 68 கோடிக்கு ஏலம்

nathan