31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை உமாவை கடத்தி தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பிரபல நடிகர்!!

ரியாஸ் கான் திரையுலகில் பிரபலமான நடிகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த உமா என்ற நடிகையை காதலித்து தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினார். நடிகை உமா திரைப்பட நடிகை மட்டுமல்லாது தொலைக்காட்சி நடிகையும் கூட. ரியாஸ் கான் தற்போது தனது படத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உடற்பயிற்சியில் கவனமாக இருப்பார். அவர் ஒரு பாடிபில்டர். மூத்த மகன் சாலிக் ஹாசன் தற்போது திரையுலகில் தீவிரமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல், சமீபகாலமாக பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார், மேலும், நடிகை உமாவுடன் சுமார் 29 வருடங்களாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரிடமும் எதிர்ப்பு இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

 

மேலும், ரியாஸ் கான் ஒரு முஸ்லிம் நடிகை உமா இந்து என்பதால் தான் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு ரியாஸ்கான் நடிகை தாலி கட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Related posts

மரணமடைந்த 116 வயதுடைய உலகின் இரண்டாவது வயதான பெண்

nathan

200 கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்த மகத்தான மனிதர்!

nathan

தேவதையை மிஞ்சிய கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி

nathan

கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

nathan

மகன் முகத்தை முதல் முறையாக காட்டிய கயல் சீரியல் நடிகை அபிநவ்யா

nathan

குருவின் நட்சத்திரத்தில் புதன் பிரவேசம்..

nathan

திருமண அப்டேட் கொடுத்த பிக் பாஸ் அருண்

nathan

மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

nathan

நடிகை மனோரமா நிஜ கணவர் யார் தெரியுமா..?

nathan