surya1 1
Other News

நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீடு

சிறந்த நடிப்பினால், கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி வருகிறது.

அதுமட்மின்றி இயக்குனர் ஞானவேல் இயக்கி வரும் ஜெய் பீம் எனும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் விரைவில் துவங்கியிருக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா வாழ்ந்து வரும், பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க..11tled 1

Related posts

15வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ரம்பா

nathan

அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை சந்தித்து நலம் விசாரித்த அஜித்

nathan

ஆர்கானிக் விதைகளை பாதுகாக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்!

nathan

காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று காதலன்செய்த கொடூரம்

nathan

அடுக்குமாடி வீட்டை பரிசளித்த முகேஷ் அம்பானி

nathan

இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்வு…

nathan

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா..

nathan

ஒரே வீட்டில் தத்து பிள்ளைகளாக வளர்ந்த அண்ணன், தங்கை..

nathan

பிக் பாஸ் ஜுலிக்கு கிடைத்த கௌரவம்…குவியும் பாராட்டுக்கள்

nathan