27.8 C
Chennai
Tuesday, Dec 10, 2024
eW5gdoKKlC
Other News

இறுக்கமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஸ்ரீதேவி – போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் படங்களில் பிரபலமான நடிகை.

இவர் 2018 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான தடக் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ‘குஞ்சன் சக்சேனா’ என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் தோன்றி பாராட்டுகளைப் பெற்றார்.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘தேவரா’ படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், தற்போது ஈரம் சொட்டும் இறுக்கமான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லைக்குகளை பெற்றுள்ளது.

இதுதான் புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Related posts

மேஷம் முதல் மீனம் வரை! யோகம் யாருக்கு?

nathan

நடிகை மீனா மீது பித்துபிடித்து அலைந்த சினேகா கணவர்..

nathan

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

nathan

மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஸ்ரேயா!

nathan

தாயைக் கொன்ற மகன்.. வழக்கில் திடீர் திருப்பம்..

nathan

பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய சித்து

nathan

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan

பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா -நீங்களே பாருங்க.!

nathan