31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சமையல் குறிப்புகள்

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

முட்டை சேர்த்துச் செய்ய வேண்டிய பேக்கரி தயாரிப்புகளுக்கு முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே? உண்மையா?

சமையல்கலை நிபுணர் ஷியாமளா சிவராமன்

பேக்கிங்கில் Eggless baking என ஒரு பிரிவே உள்ளது. அதை முழுமையாகக் கற்றுக்கொள்வதன் மூலம் கேக், பிஸ்கெட், குக்கீஸ் என எல்லாவற்றையும் முட்டை சேர்க்காமல் செய்கிற முறையான வழிகளைத் தெரிந்து கொள்ளலாம். அது தவிர…

ஒவ்வொரு முட்டைக்கும் பதிலாக கால் கப் இனிப்பு சேர்க்காத ஆப்பிள் சாஸ் சேர்க்கலாம். 1 டேபிள்ஸ்பூன் ஃபிளாக்ஸ் சீட் விதை பொடியை 3 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து முட்டைக்குப் பதிலாகச் சேர்க்கலாம்.வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை மூன்றில் ஒரு பங்கு கப் அளவு ஒரு முட்டைக்கு பதிலாக என்கிற கணக்கில் சேர்த்தும் செய்யலாம்.

Related posts

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

sangika

முட்டைக்கோஸ் வடை

nathan

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

nathan

சுவையான மீல் மேக்கர் வெஜிடேபிள் குருமா

nathan

முருங்கைக்காய் சாம்பார்

nathan

காளான் 65

nathan

காளான் பெப்பர் ப்ரை

nathan

சூப்பரான தேங்காய் பொடி சாதம்

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan