29.6 C
Chennai
Thursday, May 22, 2025
dnTlUFBP1e
Other News

நடிகை ரேகா நாயர் வெளிப்படை!அட்ஜஸ்ட்மென்ட்.. சொகுசா வாழலாம்.. புடிச்சா பண்ணுவேன்

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விமர்சனங்களை அவர் பெற்றார்.

 

இவரது நடிப்பை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்தார். அப்போது கடற்கரையில் நடந்து சென்றபோது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. பேட்டிகளில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சினிமாவில் மட்டும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இல்ல எல்லாத்துறையிலும் இருக்கு. ஆனால், சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் அப்பட்டமாக தெரிகிறது. அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், ஐ போன் வாங்கலாம், சொகுசு கார் வாங்கலாம், ஈசியார்ல வீடு வாங்கலாம் என நடிகைகள் நினைத்துக் கொண்டு அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.

பட வாய்ப்பு தருகிறோம் என்ற பெயரில் யாராவது என்னை படுக்கைக்கு அழைத்தால், எனக்கு பிடித்திருந்தால் நான் செல்வேன், இல்லையென்றால், நான் செல்லமாட்டேன்.

என்கிட்ட வந்து அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னா உடம்புக்கு எத்தனை கோடி தருவனு கேட்பேன் அவனால முடியாது மூடிக்கிட்டு போய்டுவான், அப்படி தைரியமாக இருக்கவேண்டும் பயந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.

Related posts

த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்

nathan

கேரளாவில் ஒரே நேரத்தில் அரசுப் பணிக்கு தேர்வான அம்மா-மகன்!

nathan

பிரபல நடிகையுடன் விஜய் – லீக்கான CCTV புகைப்படம்.

nathan

வேட்டையன் : மாஸ் லுக்கில் மிரட்டும் ரஜினிகாந்த் |

nathan

மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

ரஜினி தலைமறைவு? ஐஸ்வர்யா 2 ஆம் திருமணம்

nathan

பிரபல நடிகருடன் ரகசிய நிச்சயதார்த்தம் – நடிகை நிக்கிகல்ராணி போட்டோ

nathan

முன்னழகை நிமித்திக் காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்…

nathan

12ம் வகுப்பில் தோல்வி, யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மனோஜ் சர்மா!

nathan