Bread Pakora Recipe
சிற்றுண்டி வகைகள்

பிரட் பகோடா :

தேவையானவை :
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஊறுகாய் – 15 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
பிரட் – 10
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
கடலை மாவு , அரிசி மாவு , உப்பு , ஊறுகாய் ,வெங்காயம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.இதில் பிரட் துண்டுகளை முக்கி சூடான எண்ணையில் பொரித்தெடுத்து , கொத்தமல்லி தழை தூவி சாஸுடன் பரிமாறவும்.
Bread%20Pakora%20Recipe

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா

nathan

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan

சில்லி சப்பாத்தி

nathan

சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி

nathan

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan

சுவையான வடைகறி செய்ய !!

nathan

தால் கார சோமாஸி

nathan

பருப்பு வடை,

nathan