32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

அஜித்தின் மடியில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்த இந்த நடிகர் யார்

துணிவு முடித்துவிட்டு பைக் பயணத்தை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தினார் அஜித். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு, அவரது புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

கடந்த மே 1ம் தேதி அவரது பிறந்தநாள் ஸ்பெஷலில் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்தது. அஜித்தின் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஆனால், படப்பிடிப்பு எப்போது, ​​எங்கு தொடங்கும் என்று தெரியாத நிலையில், படத்தின் பெயர் மட்டும் ‘விடாமுயற்சி ’ எனத் தெரியவந்துள்ளது.

அஜீஸ் தனது மடியில் ஒரு சிறுவனுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமல்ல அட்டகத்தி பட புகழ் நடிகர் தினேஷ் தானாம்.

இதைப் பாருங்கள்,

Related posts

மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!பத்திரிகையாளர் சந்திப்பு

nathan

அந்த ஆடையில் குளியலறை காட்சி!! வைரலாகும் நடிகை வாணி போஜன் புகைப்படம்

nathan

ஓவர் டைட்டான டூ பீஸ் உடையில் நடிகை சுனைனா..!

nathan

இறப்பதற்கு முன்னரே மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து

nathan

ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி

nathan

சானியா மிர்சாவை பிரிந்து நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்

nathan

மதுரை முத்து கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேச புகைப்படங்கள்

nathan

பாவாடை சட்டையில் அழகில் அம்மாவை தூக்கி சாப்பிடும் ரம்பாவின் மகள்.!

nathan

ராகவா லாரன்ஸ் தாய்க்கு கட்டிய கோவிலின் புகைப்படங்கள்

nathan