29.7 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொ-டூரம்!!பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி..

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் 18 வயது சிறுமியின் நடத்தையில் மாற்றம் இருப்பதாக சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், மந்திர தந்திரங்களில் நிபுணரான மோதிலால் (52) என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மோதிலால், அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறினார்.

 

யுவதியின் குடும்பத்தினர் அவரை நம்பி 4 மில்லியன் ரூபாவை கோரிய தொகையை வழங்கியுள்ளனர். பின்னர் தந்தை வியாழக்கிழமை சிறுமியை மோதிலாலிடம் அழைத்துச் சென்றார்.

மோதிலால் சிறுமியை கோயிலின் பின்புற அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மறுநாள் தன்னை பார்க்க வருமாறு கூறிய மோதிலால், நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்.

 

இந்நிலையில் சிறுமி நடந்ததை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தை மோதிலால் மீது போலீசில் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் மீது ஐபிசி 363, 376, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Related posts

ஆர் சுந்தராஜன் குடும்ப புகைப்படங்கள்

nathan

இளம் யுவதி குளிக்கும் போது வீடியோ எடுக்க முயன்ற போதனாசிரியர்!!

nathan

முதுகலைப் பட்டம் பெற்று அசத்திய மூதாட்டி

nathan

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

nathan

பணத்தை மூட்டைக்கட்டி அள்ளப்போகும் 3 ராசிகள்

nathan

பிணநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் பெண்

nathan

நடிகர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan

சாதித்து காட்டிய எலி வளை தொழிலாளர்கள்…! யார் இவர்கள்..?

nathan