31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

90களில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு

‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கதாநாயகி சங்கவி.

இந்தப் படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட சங்கவி, விஜய்யுடன் ‘கோயம்துரு மாப்பிள்ளை’, ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘நிலவே வா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித் மற்றும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்..

இவர் தனது 38வது வயதில் தொழிலதிபர் வெங்கடேசனை 2016ல் திருமணம் செய்தார்.

2019 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்து ஒதுங்கிய நடிகை சங்கவி, சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். ரூ. 10 கோடி வரை இந்த சொத்தின் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

Related posts

எம்.குமரன் படத்தில் நான் வாங்கிய சம்பளம் -பகிர்ந்த விஜய் சேதுபதி.

nathan

நயன்தாராவின் மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

nathan

சிறுமியை கூட்டாக தாக்கிய தெரு நாய்கள்

nathan

காதல் தம்பதி வெட்டி படுகொலை.. பெண்ணின் தந்தை அதிரடி கைது!

nathan

ராதிகா வீட்டு பொங்கல் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை

nathan

6 ராசிகளுக்கு ஏற்படும் விபரீத யோகம் என்ன?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் -காவல்துறை கடிதம்

nathan

வருங்கால கணவரை கதறவிட்ட இந்திரஜா! நடந்தது என்ன?

nathan

ரத்தன் டாடா ஏன் மதிப்புமிக்கவராக இருக்கிறார்?

nathan