28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
60
Other News

தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் – திரையுலகினர் இரங்கல்

பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69, இவருடைய தயாரிப்பாளர்களில் வி.ஏ.துரை, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உள்ளனர். மேலும் இவர் எஎன்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா மற்றும் பல படங்களைத் தயாரித்துள்ளார். ரஜினியின் பாபா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.

தமிழில் பல்வேறு படங்களை தயாரித்த வி.ஏ.துரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மனைவி மற்றும் மகளை பிரிந்து பீர்கம்பாக்கம் வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

VA Durai 1 16962984303x2 1

 

இவர் இதற்கு முன்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் இருந்தபோது இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் சூர்யா, கருணாஸ் உள்ளிட்டோர் அவருக்கு உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தகராறில் 2 மகன்களை எரித்துக் கொன்று தாய் தற்கொலை

nathan

ரஜினி தலைமறைவு? ஐஸ்வர்யா 2 ஆம் திருமணம்

nathan

ஐஐடியில் படித்துவிட்டு மாடு விற்கும் தோழிகள்

nathan

பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கண்டக்டர்…வீடியோ

nathan

தொழில் தடம் புரள வாய்ப்பு.. சனி கொட்டு வைக்கப்போகும் ராசி யார் தெரியுமா?

nathan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

nathan

இந்த மாதம் பிறந்த ஆண்கள் கணவராக கிடைப்பது வரமாம்..

nathan

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி

nathan

உங்களின் ராசிப்படி உங்களுடைய சிறந்த குணம் என்ன?

nathan