kadal
சைவம்

கடலை கறி,

தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 150 கிராம்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை ஊர வைக்கவும். பின்னர் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை சேர்த்து வதக்கவும்.

மேலும் மற்றொரு வாணலியில் சிறிது தேங்காய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, வறுத்து பின்னர் கடலையை சேர்த்து கிளறி அதில் வதக்கிய இஞ்சி விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

இறக்கப் போகும் போது அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இதனை புட்டுடன் சேர்த்து சுவையாக ருசிக்கலாம்kadal

Related posts

குடமிளகாய் சாதம்

nathan

மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி

nathan

தட்டைப்பயறு கிரேவி

nathan

உருளைக்கிழங்கு சாதம்

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

மாங்காய் சாதம்

nathan

தேங்காய்ப் பால் வெந்தய சோறு

nathan

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

nathan