31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

தால் பாதாம் பிர்னி

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்,
பாதாம் – 10,
பால் – 1 கப்,
மில்க்மெய்டு- 1/4 டின்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
நெய் – 1/2 டீஸ்பூன்,
முந்திரி – பாதாம் பொடித்தது – சிறிது (அலங்கரிக்க),
சர்க்கரை – 4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நெய்யில் கடலைப்பருப்பை வறுத்து குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் கடலைப்பருப்பு விழுது, பாதாம் விழுது, பால், சர்க்கரை, மில்க்மெய்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குங்குமப்பூ சேர்த்து பொடித்த முந்திரி, பாதாமினால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

Related posts

பேச்சுலர்களுக்கான… பருப்பு கடையல்

nathan

சிக்கன் பொடிமாஸ்

nathan

மிளகு மோர்க்குழம்பு

nathan

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

nathan

வாழைக்காய் சிப்ஸ்

nathan

கத்தரிக்காய் மசியல் : செய்முறைகளுடன்…!

nathan

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

பேபிகார்ன் கிரிஸ்பி ஃப்ரை

nathan