msedge NE6L60UDyM
Other News

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அனநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). சொந்தமாக கார் வைத்திருந்த இவர், வாடகை காரில் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அயோத்தி ராம் நகரை சேர்ந்தவர் நவ்யா (36), திருநங்கை. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆயக்கவுண்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

இவருக்கும் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யா வீட்டிற்கு சென்று மகிழ்ந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வாழப்பாடி-பட்டப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் விதிககாரசன் (34) ஆகியோர் போதையில் நவ்யா வீட்டிற்கு சென்று நவ்யாவை தேடினர்.

 

பின்னர், அவரை அழைத்து பேசி விட்டு சதீஸ்குமாரும், கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார், கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால், கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா,

 

தடியை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை நவ்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

வெளியான தகவல்! சீனாவில் இருந்து வரும் மற்றொரு வைரஸ்! இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

nathan

திருமண பொருத்தம் இல்லாத ராசிகள்

nathan

விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை கணவருடன் விடுமுறை கொண்டாட்டம்

nathan

யுபிஎஸ்சி தேர்வில் இந்தியாவில் முதலிடம் பிடித்தது எப்படி

nathan

நடிகை நமிதா வீட்டில் புகுந்தது வெள்ளம்

nathan

சன் டிவி சீரியல்களை அடித்து நொறுக்கு டாப்பில் வந்த விஜய் டிவி சீரியல்

nathan

மனைவி இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்..

nathan

மகனுடன் முதல் தீபாவளியை கொண்டாடிய மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா

nathan

பல கோடி செலவில் பேஷியல் சிகிச்சை செய்யும் லெஜெண்ட் சரவணன்..

nathan