31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

மறைந்த நடிகர் இதயம் முரளியின் மகளைப் பார்த்து இருக்கீங்களா?

மறைந்த நடிகர் முரளியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

90களில் கொடி கட்டிப் பறந்த நடிகர்களில் ஒருவர் முரளி. இவர் நடித்த அனைத்து படங்களும் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.

கன்னட திரைப்பட இயக்குனர் சித்தலிங்கய்யாவின் மகனான முரளி, தனது தந்தையின் கீழ் உதவி இயக்குனராகவும், துணை எடிட்டராகவும் பணியாற்றினார். கன்னடப் படங்களில் நடிகராக அறிமுகமான இவர், பூவிளங்கு படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார்.

இவர் நடித்த பல படங்களில் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது “இதயம்” திரைப்படம். பின்னர் ஷோபாவை முரளி திருமணம் செய்து கொண்டார். சோபா முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் உள்ளனர்.

 

முரளியின் மகன் அதர்வாவும் ‘பாணா காத்தாடி’ படத்தில் தோன்றினார். அதுவே அவரது கடைசி படமும் கூட.

நடிகர் முரளி 2010ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் முரளியின் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

சிம்புவின் தந்தைக்கு நேர்ந்த சோகம் -வெளிவந்த தகவல் !

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan

புறக்கணிக்க முடியாத நரம்பியல் அறிகுறிகள்

nathan

புகை பழக்கத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அர்ச்சனா.

nathan

கவர்ச்சியில் இறங்கிய பிரியங்கா மோகன்..!

nathan

லட்சுமி மேனனுடன் திருமணமா? கண்டிப்பா நடக்கும்,விஷால் பதில்!

nathan

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்

nathan

தெரிஞ்சிக்கங்க…தங்கத்தை பிங்க் நிற பேப்பரில் கொடுப்பது ஏன் தெரியுமா?

nathan

2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

nathan