26.5 C
Chennai
Saturday, Nov 30, 2024
24 65c5cc9383de0
Other News

2ம் திருமணத்திற்கு ரெடியானாரா சமந்தா.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

2k குழந்தைகளின் விருப்பமான ஹீரோயின்களில் நடிகை சமந்தாவும் ஒருவர். இவர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்தனர்.

திருமணம் முறிந்ததில் இருந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, சமீபகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

24 65c5cc9383de0
இந்நிலையில், சமந்தா II பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தங்களது நெருங்கிய உறவினர் பையன் ஒருவரையே சமந்தாவுக்கு மாப்பிள்ளையாக்கும் வேலைகளில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Related posts

முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டேன்,பல வருடங்களுக்கு பின் சரத்குமார்

nathan

கதாநாயகி டாப்ஸி ரகசிய திருமணம்

nathan

தூக்கி வீசப்பட்ட டிடி.. விஜய் டிவியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதான்

nathan

அரேபிய குதிரைன்னா சும்மா வா..? – டூ பீஸ் உடையில் அனுஷ்கா..!

nathan

இவ்வளவு உதவிகள் செய்தாரா விஜயகாந்த்..?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

nathan

சங்கர் மகாதேவனின் மனைவியை பார்த்துள்ளீர்களா

nathan

தொடையை காட்டி.. கும்தா-வாக நிற்கும் VJ பார்வதி..!

nathan

மேலாடையை கழட்டி விட்டு.. பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம்

nathan