36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

திருமணத்திற்கு கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் அழைத்த ரோபோ சங்கர்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரோபோ ஷங்கர், எதார்த்தமான நகைச்சுவை மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்த விஜய், பல கஷ்டங்களை கடந்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

ரோபோ ஷங்கர் பல கஷ்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இப்போது ரோபோ சங்கரின் உடல் மெலிந்து மிகவும் சங்கடமாக உள்ளது. இந்நிலையில் பழைய தோற்றத்திற்கு திரும்பி வருகிறார்.

சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருந்ததாகவும், ஆனால் தற்போது மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளதாகவும் ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்துக்கும் கமல்ஹாசனை நேரில் அழைத்ததாக கூறப்படுகிறது.

ரோபோ ஷங்கர் தனது மகளின் திருமணத்திற்கு கமல்ஹாசனை குடும்பத்தினருடன் அழைத்தார்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

தமிழ் நடிகருடன் கரம் கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

nathan

40 செ.மீ மேல் எழும்பி மீண்டும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்

nathan

குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் விஜய் டிவி பிரபலம் புகழ்

nathan

வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டார்

nathan

மகளின் முகத்தினை காண்பித்த நடிகை நட்சத்திரா

nathan

கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

nathan

நடிகர் யோகிபாபுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோக்கள் !!

nathan

லியோ படம் ஜெயிக்கணும் சாமியோ… திருப்பதியில் கோவிந்தா போட்ட லோகேஷ் கனகராஜ்…

nathan