31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

அபிஷேக்குடன் நடனமாடிய ஐக்கி பெர்ரி, நீங்களே பாருங்க.!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.

இதில் தற்போது விறுவிறுப்பாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, முக்கிய போட்டியாளர்கள் பலரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே நேற்று இந்த பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வெளியேறிய போட்டியாளர்களான அபிஷேக் மற்றும் ஐக்கி பெர்ரி இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிக்கும் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Iykki Berry (@iykkiberry)

Related posts

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!

nathan

பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!

nathan

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

nathan

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika

இதோ எளிய நிவாரணம்! அதிக முகப்பருக்களைக் கொண்ட ஆண்களுக்கான சில ஷேவிங் டிப்ஸ்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் திடீர் வளர்ச்சியை தாய்மார்கள் எப்படி அறிந்து அணுக வேண்டும் எனத் தெரியுமா?

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

nathan