29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இறப்பதற்கு முன்னரே மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமான மீனா, 90களில் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார்.

 


தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக குழந்தை நட்சத்திரமாக தோன்றி ஒரு கட்டத்தில் ஹீரோயினாகி ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

திரையுலகில் பிரபலமான இவர், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

மீனாவின் கணவர் கடந்த ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார். கணவர் இறந்த பிறகு வெளியில் வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 

இந்நிலையில் மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 46 வயதான நடிகை மீனாவின் வங்கி இருப்பு மட்டும் கோடிக்கணக்கில் உள்ளது.

 


அவரது மொத்த சொத்து மதிப்பு 35 கோடிமுதல் 400 கோடிவரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மினாவின் கணவர் பொறியியலாளராக பணிபுரிந்தார் மற்றும் அவரது மாத சம்பளம் 300,000 முதல் 400,000 மட்டுமே.

அவர் இறப்பதற்கு முன் தனது சொத்துக்கள் அனைத்தையும் மினாவின் பெயரில் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஜோதிட சாஸ்திரத்தின்படி 2023ல் இந்த ராசிகளுக்கு பணம் மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும்.

nathan

வரம்பு மீறிய கவர்ச்சியில் ரெஜினா..! – புலம்பும் ரசிகர்கள்..!

nathan

காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்ற ரஜினி

nathan

மாணவி கூட்டு பலாத்காரம்.. ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு

nathan

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்

nathan

தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு…

nathan

சிறையில் இருந்து கொண்டு நோபல் பரிசை வென்றவர்கள் யார்?

nathan

24 வயது மனைவியுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 54 வயது தொழிலாளி!

nathan

சேரக்கூடாத நட்சத்திரங்கள்

nathan