23 64f1de456e8ac
Other News

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

தவறான முடிவு எடுத்து பிரபல நடிகை அபர்ணா நாயர் மரணமடைந்தார்.

மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் பிரபலமான நடிகை அபர்ணா நாயர்.

பெரிய திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

அபர்ணா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், திருவனந்தபுரம், கரமனாவில் உள்ள தனது வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தற்கொலைக்கான காரணங்கள்
வீட்டில் இருந்த அபர்ணாவின் தாயும் சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் அபர்ணா இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்கொலைக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன் பகிர்ந்த தகவல்

nathan

சனி மாற்றம்..மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க போகும் ராசிகள்!

nathan

தாய் பாலில் நகைகள்: கோடிகளில் வருவாய் ஈட்டும் பெண்!

nathan

ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

கனடாவின் கோடீஸ்வர இந்தியர்… இவரது மொத்த சொத்து மதிப்பு

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்..!

nathan

இந்த ஆண்டில் திருமணம் இந்த ராசியினருக்கு தான்…

nathan

பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் பாண்டிராஜன்

nathan