201604040932267731 Oats Diet rotti SECVPF
ஆரோக்கிய உணவு

ஓட்ஸ் டயட் ரொட்டி

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 3 கப்
கோதுமை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்

* பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

* பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

* விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் டயட் ரொட்டி தயார்.
201604040932267731 Oats Diet rotti SECVPF

Related posts

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan

கொள்ளு ரசம்..ஏழே நாட்களில் இவ்வளவு நன்மைகளா?

nathan

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

nathan

இதை குடிச்சிட்டு தான் இவ்வளவு ஆரோக்கியமா வாழ்தாங்க! பழைய சோற்றின் அருமை தெரியுமா உங்களுக்கு?

nathan

காலை உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுராதீங்க… தெரிந்துகொள்வோமா?

nathan

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

nathan

கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா?இத படிங்க!

nathan

இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்

nathan