27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
4TOzOfq
சிற்றுண்டி வகைகள்

சில்லி -  கார்லிக் ஆனியன் லோட்டஸ்

என்னென்ன தேவை?

பெரிய வெங்காயம் – 2,
கார்ன் ஃப்ளோர் – 1 கப்,
மைதா – 1/2 கப்,
ஓரிகானோ – 1/2 டீஸ்பூன்,
பாப்ரிகா – 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
தண்ணீர் – 1 1/2 கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
இஞ்சி-பூண்டு தூள் (பெரிய கடைகளில் தனித்தனியாக கிடைக்கும்) – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பெரிய வெங்காயத்தின் அடிப்புறத்தை நீக்கிக் கொள்ளவும். அதை 8 சம துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளோர், மைதா, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் இஞ்சி -பூண்டு தூள், உப்பு, மிளகுத் தூள், பாப்ரிகா, ஓரிகானோ, கார்ன் ஃப்ளோர் சேர்த்து ஒரே தூளாக கலந்து வைத்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை தண்ணீர் சேர்த்து கலக்கிய கலவையிலும், தூளாக்கி வைத்திருந்த கலவை யிலும் மூன்று முறை மாறி மாறி தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

4TOzOfq

Related posts

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் -தெரிஞ்சிக்கங்க…

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

வெங்காயம் தக்காளி தொக்கு

nathan

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

முந்திரி வடை

nathan

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

nathan

பேபி கார்ன் ப்ரை

nathan

பேபி கார்ன் பஜ்ஜி

nathan

இறால் கட்லெட்

nathan