35.2 C
Chennai
Wednesday, Aug 20, 2025
1
Other News

நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ – மீண்டும் வைரல்

தமிழ் சினிமாவின் திறமை கொண்ட அதிர்ஷ்டம் இல்லாத பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். அவர்களில் பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் ஒருவர். நடிகர் நகுல் சுருதியை காதலித்து 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. நகுல் மனைவி, வாட்டர் பெர்த், குளியல் தொட்டியில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். நகுல்வின் மனைவியின் பிறப்பு பலரால் விமர்சிக்கப்பட்டது. அதில், நடிகர் மற்றும் அவரது மனைவியின் இயல்பான முறை வீட்டு பிரசவம் இதனை ஒரு பாமரன் செய்திருந்தால் அரசாங்கமும் ஊடகமும் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி இருக்கும்.

மருத்துவமனைக்கு செலவு செய்து கடுமையான ஊசிகளை போட்டு கொண்டு கடும் மன அழுத்தத்தோடு பிள்ளை பெற்று எடுப்பவர்களை விட நடிகர் நகுல் குடும்பம் எடுத்த முயற்சி சிறந்தது ஒரு மருத்துவரை வைத்துக் கொண்டு வீட்டிலேயே பார்க்கப்படும் பிரசவம் பாதுகாப்பானது.

2 15

இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல்வின் மனைவி, sanctum, natural birth center  மையத்தில் தான் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறினார். நகுல்வின் மனைவியும் சமீபத்தில் பிரசவத்தின்போது எடுத்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில்,இப்படி ஒரு நிலையில் தாய் பால் கொடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்1 53

 

Related posts

சென்னை போயஸ் கார்டனில் நயன்தாரா வீடு

nathan

லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

nathan

சம்பந்தன் மறைவு – தலைவர்கள் இரங்கல்!

nathan

Ajithkumar Car Race: துபாய் ரேஸில் அஜித் அணி அபார வெற்றி! 3வது இடம்

nathan

இத்தனை கோடியா…தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்..

nathan

பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பித்த போட்டியாளர்! வீடியோ

nathan

ஒரே வாரத்தில் 2 பேரை மணந்துவிட்டு மாயமான இளம்பெண்

nathan

மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை மகாலட்சுமி…

nathan

வணங்கான் படத்தின் வெற்றி

nathan