31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை நட்சத்திரா மகளின் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

ஜீ தமிழ் நாடகத் தொடரான ​​யாரடி நீ மோகினியில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற நக்ஷத்ரா, கிடா பூசாரி மகுடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

அந்தப்படத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இவர் ஒருவரை காதலித்து வருவதாக இவரது தோழி சர்ச்சை ஸ்ரீநிதி அறிவித்திருந்தார் ,மேலும் இவர் காதலிக்கும் நபர் சரியானவர் இல்லை எனவும் அதனால நட்சத்திராவை காப்பாத்த வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார்,இதற்கு நட்சத்திராவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்

இந்நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் நடிகை நக்ஷத்ரா விஷ்வாவை காதலித்து வந்துள்ளார், இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் நடிகை நக்ஷத்ரா விஷ்வாவை காதலித்து வந்துள்ளார், இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, பெயர் ‘மகா’, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை நக்ஷத்ரா மகள் பெயர் சூட்டும் விழா புகைப்படம் 6

Related posts

கருங்காலி மாலை யார் அணியலாம்?

nathan

மனைவி போட்ட ஸ்கெட்ச் – குழந்தை இல்லை -திருமணம் ஆகி 26 வருடம் ஆச்சு..

nathan

ஜீன்ஸ் சந்தையில் கலக்கும் இந்திய பிராண்ட்!

nathan

பாபா வங்காவின் திகில் ஏற்படுத்தும் கணிப்பு -2023 எப்படியிருக்கும்?

nathan

உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.!

nathan

மனைவியை பிரிந்த விஜய்? சங்கீதா இப்போது என்ன செய்கிறார்

nathan

சனியின் பெரிய மாற்றம்: நாளை முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு பொறாமை ரொம்ப அதிகமாக இருக்குமாம்..தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இந்த 5 ராசிக்காரங்கள அவ்வளவு சீக்கிரம் காதலிக்க வைக்க முடியாதாம்…

nathan