Screenshot 4 24
Other News

நடிகை நட்சத்திரா மகளின் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

ஜீ தமிழ் நாடகத் தொடரான ​​யாரடி நீ மோகினியில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற நக்ஷத்ரா, கிடா பூசாரி மகுடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

அந்தப்படத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.Screenshot 3 31

இந்நிலையில் இவர் ஒருவரை காதலித்து வருவதாக இவரது தோழி சர்ச்சை ஸ்ரீநிதி அறிவித்திருந்தார் ,மேலும் இவர் காதலிக்கும் நபர் சரியானவர் இல்லை எனவும் அதனால நட்சத்திராவை காப்பாத்த வேண்டும் என பெரிய பிரச்சனை செய்தார்,இதற்கு நட்சத்திராவும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்Screenshot 4 24

இந்நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் நடிகை நக்ஷத்ரா விஷ்வாவை காதலித்து வந்துள்ளார், இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Screenshot 5 15

இந்நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் நடிகை நக்ஷத்ரா விஷ்வாவை காதலித்து வந்துள்ளார், இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Screenshot 7 1

தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, பெயர் ‘மகா’, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை நக்ஷத்ரா மகள் பெயர் சூட்டும் விழா புகைப்படம் 6Screenshot 6 5

Related posts

மூட்டு வலிக்கான தீர்வு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

nathan

கள்ளக் காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த…

nathan

திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி

nathan

லவ் டுடே பட நாயகி சுவலட்சுமியை ஞாபகம் இருக்கா?

nathan

ரஜினியை பார்த்த உடனே கண்கலங்கிய சிறுமி

nathan

லியோ படத்தின் Badass பாடல்.. இதோ பாருங்க

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

nathan

முன்னாள் காதலருடன் உறவு கொள்வீர்களா?ஜான்வி கொடுத்த பளீச் பதில்!

nathan