33.8 C
Chennai
Friday, Jun 14, 2024
gold
Other News

தங்கத்தை விழுங்கி பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்திய கொள்ளையன்!! மீட்பதற்கு நடவடிக்கை

கம்பஹா, ஒற்றோட்ட வீதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை திருடி விழுங்கிய நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. விசாரணையின் போது அதனை அந்த நபர் விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணிடம் தங்க நகைகளை திருட முயன்றனர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார்.

இந்த நிலையில், நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுர கமகேவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்து நகைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

கர்ப்பிணி மனைவியை கைவிட்ட கணவன்.. போராடும் இளம்பெண்!

nathan

நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்…

nathan

2024 ஆம் ஆண்டு பணக்காரர் ஆகபோகும் ராசியினர்

nathan

முதல் திருநங்கை மருத்துவர் பிரியா: டாக்டராக சாதித்தது எப்படி?

nathan

மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி

nathan

மகன்களின் முதல் பிறந்தநாள்.. முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த விக்னேஷ் சிவன்

nathan

அடேங்கப்பா! அப்பாஸ், சிம்ரனோடு ஒரு படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் முருகதாஸ் ! வைரலாகும் புகைப்படம் !

nathan

சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர்

nathan

சின்னத்திரை நடிகையின் கணவர் திடீர் மரணம்

nathan