30.8 C
Chennai
Saturday, Jul 5, 2025
police 322
Other News

திருமணம் நடந்த 6 மாதத்தில் இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு..

வட சென்னை பழைய வாணர்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமுஷேக். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜிலானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்

இந்நிலையில், ஜிலானி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து ஜிலானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஆறு மாதங்களில் மணமகள் இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan

மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள்!!!

nathan

யுவன் சங்கர் ராஜாவின் சிறுவயது புகைப்படங்கள்

nathan

இந்த பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிஞ்சிக்கங்க…

nathan

உண்மை போட்டு உடைத்த இமானின் முதல் மனைவி -சிவகார்த்திகேயன் மோதலில் உண்மை என்ன?

nathan

கிரிப்டோகரன்சி பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

சிவகார்த்திகேயன் உடன் குத்தாட்டம் போடும் AR RAHMAN..

nathan

பெண்களுக்கு நடமாடும் ‘டாய்லெட் பஸ்’ சென்னையில்

nathan