KThosup dnk 596
சிற்றுண்டி வகைகள்

சீனி வடை

என்னென்ன தேவை?

அரிசி – 1/2 படி,
முட்டை – 3,
சர்க்கரை – 300 கிராம்,
நெய் – 100 கிராம்,
பெருஞ்சீரகத் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தவும். உலர்ந்ததும் முக்கால் பதமாக கொரகொரப்பாக திரிக்கவும். அரிசி மாவில், பெருஞ்சீரகத் தூளைச் சேர்த்து நெய்யை சூடுபடுத்தி ஊற்றவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து, அதில் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து மாவில் கலந்து நன்கு பிசைந்து உளுந்து வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.KThosup dnk 596

Related posts

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

விருதுநகர் புரோட்டா

nathan

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

மிரியாலு பப்பு

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

உருளைகிழங்கு ரெய்தா

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

nathan