ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

hot temperபொதுவாக சிகரெட் பிடிப்பவர்கள், அதிக அளவில் மது குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் உருவாகி அதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோய்க்கு ஆளாவது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் ஹார்வார்டு பள்ளியின் பொது சுகாதார நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆயிரம் பேரிடம் இது நடத்தப்பட்டது.

அவர்களில் மாதத்தில் ஒருமுறை கடுமையாக கோபம் அடைபவர்களுக்கு சிறிய அளவில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் கோபப்படுபவர்களுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டது.

கோபப்படும் 2 மணி நேரத்தில் மாரடைப்பு உருவாகுவதற்கான சூழ்நிலை உருவாகும். அதன் மூலம் இருதயத்தில் 5 தடவை சுருக்கம் ஏற்படும் வலிப்பு போன்ற பாதிப்பு உண்டாகும். இதுவே நாளடைவில் மாரடைப்பாக மாறுகிறது.

எனவே கோபம் மற்றும் மனஅழுத்தத்தை தடுக்க யோகா மிகவும் அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

– See more at: http://www.tamilula.com/lifestyle/59/article/hot-tempered-465#sthash.I2UpdIST.dpuf

Related posts

பெண்ணின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல்

nathan

நீரிழிவு நோயின் எதிரி

nathan

நடிகை மஹிமா நம்பியார் தன் டயட் கான்சியஸ்!

nathan

உபயோகமான சில சமையலறை டிப்ஸ் குடும்பத்தலைவிகளுக்கு…!

nathan

தெரிந்துகொள்வோமா? காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

nathan

வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

nathan

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

nathan

தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்..!

nathan

கருஞ்சீரகம் தண்ணீர் பயன்கள்

nathan