31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

மனோபாலாவின் மனைவி யார் என தெரியுமா?நீங்களே பாருங்களன்!!!

இன்றைக்கு சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள், அன்று முதல் இன்று வரை பல நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.பலருக்கு மத்தியில் மனோபாரா மெலிந்த உருவத்துடன் உடல் அமைப்பை கொண்டே இன்று வரை பிரபலமான காமெடியனாக இருப்பவர் மனோபாலா.

இந்நிலையில், பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலாவை முதன்முதலில் படத்தின் மூலம் அறிமுகம் செய்தது உலக நாயகன் கமல்ஹாசன். 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், படங்களில் நடித்த பிறகு படங்களை இயக்கத் தொடங்கினார்.


இவர் முதலில் கார்த்தி மற்றும் சுஹாசினியை வைத்து ஆகாய கங்கை படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு திரையுலகில் தனி இடத்தை பெற்று தந்தது. பல திரைப்படங்களின் தயாரிப்பாளரும் ஆவார். சின்னத்திரையிலும் பல சீரியல்களை இயக்கி வெள்ளித்திரையை தாண்டி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இன்று வரை 14 படங்கள் மற்றும் 19 சின்னத்திரை சீரியல்களை இயக்கியுள்ள இவர் 100 படங்களுக்கு மேல் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். அந்தச் சூழலில் இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை, குடும்பத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பல்வேறு விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts

தெரிஞ்சிக்கங்க…முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய்!…

nathan

அடேங்கப்பா! வண்ண வண்ண பொடி தூவி.. பிரபலங்கள் கொண்டாடிய ஹோலி!

nathan

உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு வடுக்கள் மாற‌ 5 அற்புதமான‌ இயற்கை வைத்தியங்கள்

nathan

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!…

nathan

கடுப்பான வனிதா! ரம்யா கிருஷ்ணனின் வேற லெவல் சந்தோஷம்…

nathan

கிராம்பு எண்ணெய் (Clove Oil) சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயதான அறிகுறிகளை அகற்ற கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

nathan

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் நெயில் ஆர்ட்

nathan

தைராய்டு குணமாக எளிய வழிகள் !அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..

nathan