27.7 C
Chennai
Monday, Mar 17, 2025
on. 1280x720 2 1200x900 1
அழகு குறிப்புகள்

மனோபாலாவின் மனைவி யார் என தெரியுமா?நீங்களே பாருங்களன்!!!

இன்றைக்கு சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள், அன்று முதல் இன்று வரை பல நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.பலருக்கு மத்தியில் மனோபாரா மெலிந்த உருவத்துடன் உடல் அமைப்பை கொண்டே இன்று வரை பிரபலமான காமெடியனாக இருப்பவர் மனோபாலா.

இந்நிலையில், பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலாவை முதன்முதலில் படத்தின் மூலம் அறிமுகம் செய்தது உலக நாயகன் கமல்ஹாசன். 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர், படங்களில் நடித்த பிறகு படங்களை இயக்கத் தொடங்கினார்.

155500
இவர் முதலில் கார்த்தி மற்றும் சுஹாசினியை வைத்து ஆகாய கங்கை படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு திரையுலகில் தனி இடத்தை பெற்று தந்தது. பல திரைப்படங்களின் தயாரிப்பாளரும் ஆவார். சின்னத்திரையிலும் பல சீரியல்களை இயக்கி வெள்ளித்திரையை தாண்டி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

unnamed

இன்று வரை 14 படங்கள் மற்றும் 19 சின்னத்திரை சீரியல்களை இயக்கியுள்ள இவர் 100 படங்களுக்கு மேல் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். அந்தச் சூழலில் இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை, குடும்பத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பல்வேறு விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். DQiJbawVwAERAX5

 

Related posts

தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவரே தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சொல்கிறார்!…

nathan

நம்ப முடியலையே…காட்டுக்குள் 17 வருடங்களாக காரோடு வாழும் வன மனிதர்!

nathan

உடல் எடையை குறைக்கனும்னா நீங்க கவனம் கொள்ள வேண்டிய உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பால் ஆடை

nathan

அடேங்கப்பா! குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி..!

nathan

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…மர்மங்களுடன் புதைந்துபோன இலங்கையின் அதிசயம்….

nathan

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

nathan

நடந்தது என்ன? வனிதாவிற்கு ஏற்பட்ட சோகம்: மரணம் எல்லோருக்கும் வரும் என ரசிகர்கள் ஆறுதல்!

nathan