sl3611
சிற்றுண்டி வகைகள்

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு – 2,
சர்க்கரை – 1/2 கப்,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
அரிசி மாவு – 1 கப்,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?

பூரணம்…

கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அத்துடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். மேல் மாவுக்கு… அரிசி மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். அதை சிறு உருண்டைகளாக்கி நடுவில் பூரணத்தை வைத்து மூடி இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் கொழுக்கட்டை தயார்.

sl3611

Related posts

உளுந்து வடை

nathan

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

nathan

கைமா இட்லி

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

சுவையான கடலை மாவு போண்டா

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

மட்டர் தால் வடை

nathan