5b18f66f fdba 4a27 a981 e481933d1c37 S secvpf
ஆரோக்கிய உணவு

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

மோர் இதனை அமிர்தம் என்றே சொல்ல வேண்டும்.

* அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதியுறுபவர்கள் இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இதில் இஞ்சி சாறு

சேர்க்கும் பொழுது இது வயிற்றுக்குள் சிறந்த உணவு.

* காரசார உணவு சாப்பிட்டால் அதன்பின் ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டால் உணவின் கடுமையினை நீக்கி விடும்.

* ஜீரணத்திற்கு அதிகம் உதவுவது. அதிக ஏப்பம் ஏற்படுவதினை தடுப்பது.

* கால்சியம் சத்து அளிப்பது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 1000, 1200 மி.கி. கால்சியம் தேவைப்படுகின்றது. 1 கப் பாலில் 300 மி.கி.

கால்சியம் சத்து உள்ளது. 1 கப் தயிரில் 420 மி.கி. கால்சியம் உள்ளது. 1 கப் மோரில் 250 மி.கி. கால்சியம் உள்ளது.

* உணவு உண்டபின் மோர் குடிக்கும்பொழுது நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றினை உணவு குழாயில் இருந்து கழுவி

எடுத்து விடுகின்றது.

* பொட்டாசியம், வைட்டமின் ‘பி’ சத்து, மற்ற வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியினை

கூடுகின்றது. தூக்கம் நன்கு வரும். ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும்.

* கொழுப்பினை குறைக்கின்றது.

* இரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது.

* புற்று நோயை தவிர்க்கின்றது.

* உடலில் நீர் வற்றாமல் இருக்கச் செய்கின்றது.

* லக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மோர் மிகவும் சிறந்தது.

அதிக கொழுப்பில்லாத பாலில் தயாரிக்கப்பட்ட தயிரில் உப்பு சேர்க்காமல் மோர் தயாரித்து அருந்துவது மிகவும் சிறந்தது.
5b18f66f fdba 4a27 a981 e481933d1c37 S secvpf

Related posts

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் ஆரோக்கிய பயன்கள்!!!

nathan

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan

உடல் எடையை குறைக்க உதவும் கினுவா வெஜிடபிள் சாலட்! இதை முயன்று பாருங்கள்

nathan

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…

nathan

வயதுகளுக்கான உணவுப்பழக்கம் மிக அவசியம் …….

sangika

உடல் ஆரோக்கியத்திற்கு புதினாக்கீரை!…

sangika

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

nathan

கறுப்பு உளுந்து சுண்டல்

nathan

தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan